ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: இந்தியா தோல்வி

ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில், இந்திய அணி தோல்வி அடைந்தது. சீனாவின் நிங்போ நகரில் நடக்கும் ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில், கலப்பு இரட்டையர் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா மற்றும் தனிஷா கிரஸ்டோ ஜோடி, காங்காங் ஜோடியுடன் மோதியது. இந்தப் போட்டியில், முதல் செட்டில் 22-20 என்ற கணக்கில் காங்காங் ஜோடி வென்றது. பின்னர், 2வது செட்டையும் 21-13 என்ற கணக்கில் காங்காங் ஜோடி வென்றது. இதனால், 22-20, 21-13 என்ற செட் கணக்கில் காங்காங் ஜோடி வெற்றி […]

ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில், இந்திய அணி தோல்வி அடைந்தது.

சீனாவின் நிங்போ நகரில் நடக்கும் ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில், கலப்பு இரட்டையர் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா மற்றும் தனிஷா கிரஸ்டோ ஜோடி, காங்காங் ஜோடியுடன் மோதியது. இந்தப் போட்டியில், முதல் செட்டில் 22-20 என்ற கணக்கில் காங்காங் ஜோடி வென்றது.

பின்னர், 2வது செட்டையும் 21-13 என்ற கணக்கில் காங்காங் ஜோடி வென்றது. இதனால், 22-20, 21-13 என்ற செட் கணக்கில் காங்காங் ஜோடி வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu