ஆசிய மாரத்தான் சாம்பியன்ஸ் 2024 - தங்கம் வென்ற இந்திய வீரர்

ஆசிய மாரத்தான் சாம்பியன்ஸ் 2024 போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மான்சிங் முதலிடம் பிடித்து தங்கம் வென்றுள்ளார். ஹாங்காங் நகரில் ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப் 2024 ஆம் வருடத்திற்கான போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த மான்சிங் பந்தய தூரத்தை 2 மணி 16 நிமிடம் 58 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். இதற்கு முன்னதாக 2 மணி 14 நிமிடம் 19 வினாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார். கடந்த வருடம் மும்பையில் நடைபெற்ற சாதனையை முறியடித்து […]

ஆசிய மாரத்தான் சாம்பியன்ஸ் 2024 போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மான்சிங் முதலிடம் பிடித்து தங்கம் வென்றுள்ளார்.

ஹாங்காங் நகரில் ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப் 2024 ஆம் வருடத்திற்கான போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த மான்சிங் பந்தய தூரத்தை 2 மணி 16 நிமிடம் 58 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். இதற்கு முன்னதாக 2 மணி 14 நிமிடம் 19 வினாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார். கடந்த வருடம் மும்பையில் நடைபெற்ற சாதனையை முறியடித்து தற்போது தங்கம் வென்றுள்ளார்.ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். பெண்களுக்கான மாரத்தானில் அஸ்வினி மதன் ஜாதவ் 8வது இடத்தை பிடித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu