ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி - 5 ஆவது தங்க பதக்கத்தை வென்ற இந்தியா

இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் நடைபெற்று வரும் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆசிய ஒலிம்பிக் தகுதி சுற்று ரைபிள்/பிஸ்டல் போட்டியில் இந்தியா 5 ஆவது தங்க பதக்கத்தை வென்றது. இந்தியா 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவு பந்தயத்தின் இறுதி சுற்றில் இந்தியாவை சேர்ந்த ருத்ராங்ஷ் பட்டில் - மெகுலி கோஷ் ஜோடி 16-10 என்ற புள்ளி கணக்கில் […]

இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் நடைபெற்று வரும் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆசிய ஒலிம்பிக் தகுதி சுற்று ரைபிள்/பிஸ்டல் போட்டியில் இந்தியா 5 ஆவது தங்க பதக்கத்தை வென்றது. இந்தியா 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவு பந்தயத்தின் இறுதி சுற்றில் இந்தியாவை சேர்ந்த ருத்ராங்ஷ் பட்டில் - மெகுலி கோஷ் ஜோடி 16-10 என்ற புள்ளி கணக்கில் சென் யூபான் - ஜூ மிங்ஷூய் ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது. மேலும் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவு பந்தயத்தின் இறுதி சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் சிங் சீன - ரிதம் சங்வான் கூட்டணி 11-7 என்ற கணக்கில் வீழ்ந்து வெள்ளிப்பதக்கம் வென்றது. இதன் மூலம் இந்தியா இதுவரை 5 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என மொத்தம் பத்து பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu