ஆசிய மகளிர் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை தங்க பதக்கம் வென்றுள்ளார்.
ஆசிய மகளிர் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வால்ட் பிரிவில் இந்திய வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அதில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் வால்ட் பிரிவில் 13.566 புள்ளிகள் பெற்று இந்தியாவிற்கான முதல் தங்கத்தை வென்றுள்ளார். இப்போட்டியில் தென்கொரியா வெள்ளி பதக்கம் வென்றுள்ளது