ஆசிய மகளிர் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி: தங்கம் வென்ற இந்திய வீராங்கனை

ஆசிய மகளிர் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை தங்க பதக்கம் வென்றுள்ளார். ஆசிய மகளிர் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வால்ட் பிரிவில் இந்திய வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அதில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் வால்ட் பிரிவில் 13.566 புள்ளிகள் பெற்று இந்தியாவிற்கான முதல் தங்கத்தை வென்றுள்ளார். இப்போட்டியில் தென்கொரியா வெள்ளி பதக்கம் வென்றுள்ளது

ஆசிய மகளிர் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை தங்க பதக்கம் வென்றுள்ளார்.

ஆசிய மகளிர் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வால்ட் பிரிவில் இந்திய வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அதில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் வால்ட் பிரிவில் 13.566 புள்ளிகள் பெற்று இந்தியாவிற்கான முதல் தங்கத்தை வென்றுள்ளார். இப்போட்டியில் தென்கொரியா வெள்ளி பதக்கம் வென்றுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu