அசாம் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு

அசாமில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அசாமின் சோனித்பூர் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்களில் லேசாக அதிர்வு ஏற்பட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நிலநடுக்கத்தால் பெரிய சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

அசாமில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அசாமின் சோனித்பூர் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்களில் லேசாக அதிர்வு ஏற்பட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நிலநடுக்கத்தால் பெரிய சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu