மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களில் இன்று சட்டசபை தேர்தல்

November 17, 2023

மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. மத்திய பிரதேசத்தில் 230 தொகுதிகள் உள்ளடங்கியுள்ளது. இதில் இன்று காலை 7:00 மணி முதல் சட்டசபை தேர்தல் நடைபெற தொடங்கியுள்ளது. நேற்றுடன் தேர்தல் பிரச்சாரம் நேற்றைய முடிவடைந்த நிலையில் தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். மேலும் வாக்கு பெட்டி கொண்டு செல்லப்பட்டு சரியாக வேலை செய்கிறதா என பூத் முகவர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்தல் முடிவுகள் டிசம்பர் மூன்றாம் […]

மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
மத்திய பிரதேசத்தில் 230 தொகுதிகள் உள்ளடங்கியுள்ளது. இதில் இன்று காலை 7:00 மணி முதல் சட்டசபை தேர்தல் நடைபெற தொடங்கியுள்ளது. நேற்றுடன் தேர்தல் பிரச்சாரம் நேற்றைய முடிவடைந்த நிலையில் தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். மேலும் வாக்கு பெட்டி கொண்டு செல்லப்பட்டு சரியாக வேலை செய்கிறதா என பூத் முகவர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்தல் முடிவுகள் டிசம்பர் மூன்றாம் தேதி நடைபெறுகிறது.இதேபோன்று சத்தீஸ்கரில் ஏற்கனவே முதல் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு 70 தொகுதிகள் இன்று காலை 8 மணி முதல் நடந்து வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu