காங்கோ குடியரசில் எம்23 கிளர்ச்சிக் குழு, கோமா நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் விளைவாக, கடந்த ஒரு வாரத்தில் 773 பேர் பலியாகியுள்ளார்கள். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடிய அபாயம் உள்ளது. காங்கோவில் 25,000 இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர், இதில் சுமார் ஆயிரம் பேர் கோமா நகரில் இருக்கின்றனர். கோமா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். இருப்பினும், இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க […]

காங்கோ குடியரசில் எம்23 கிளர்ச்சிக் குழு, கோமா நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் விளைவாக, கடந்த ஒரு வாரத்தில் 773 பேர் பலியாகியுள்ளார்கள். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடிய அபாயம் உள்ளது.

காங்கோவில் 25,000 இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர், இதில் சுமார் ஆயிரம் பேர் கோமா நகரில் இருக்கின்றனர். கோமா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். இருப்பினும், இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu