இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

November 6, 2023

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணி இடையே போட்டி நடைபெற்றது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 36-வது லீக் ஆட்டம் அகமதாபாத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்தது. இதில் இங்கிலாந்து வீரர்கள் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்தது. பின்னர் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் […]

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணி இடையே போட்டி நடைபெற்றது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 36-வது லீக் ஆட்டம் அகமதாபாத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்தது. இதில் இங்கிலாந்து வீரர்கள் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்தது. பின்னர் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அதனை தொடர்ந்து 48.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதற்கு முன்னதாக உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 35 வது லீக் ஆட்டம் பெங்களூரில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையே நடைபெற்றது. இதில் டாஸ் என்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூஸிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 401 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 25.3 ஓவரில் 200 ரன்கள் எடுத்தது. மேலும் அங்கு மழையின் காரணமாக போட்டி நிறுத்தப்பட்ட நிலையில் டி எல் எஸ் எனும் விதிகளின்படி 21 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu