ரஷ்யா நாட்டினருக்கு ஆஸ்திரேலியா அதிரடி தடை- உக்ரைனுக்கு உதவி!

July 20, 2023

உக்ரைன் மீது தொடர் தாக்குதலை ஏற்படுத்தி வரும் ரஷ்யாவிற்கு, ரஷ்ய நிறுவனங்கள், ரஷ்யா மற்றும் பெல்லாரஸ் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது. ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைனை ரஷ்யா சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ஆக்கிரமித்தது. ஓராண்டுக்கு மேலாக இந்த போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் தலைவா்கள், பெலாரஸ் நாட்டின் மூத்த ராணுவ வீரர்கள், அணுசக்தி நிறுவனங்கள், முக்கிய ரஷ்ய பாதுகாப்பு நிறுவனம் மற்றும் அதன் தலைவர்கள், ஆர்டிக் வளங்களை பிரித்தெடுப்பதில் ஈடுபட்டுள்ள […]

உக்ரைன் மீது தொடர் தாக்குதலை ஏற்படுத்தி வரும் ரஷ்யாவிற்கு, ரஷ்ய நிறுவனங்கள், ரஷ்யா மற்றும் பெல்லாரஸ் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது.

ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைனை ரஷ்யா சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ஆக்கிரமித்தது. ஓராண்டுக்கு மேலாக இந்த போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் தலைவா்கள், பெலாரஸ் நாட்டின் மூத்த ராணுவ வீரர்கள், அணுசக்தி நிறுவனங்கள், முக்கிய ரஷ்ய பாதுகாப்பு நிறுவனம் மற்றும் அதன் தலைவர்கள், ஆர்டிக் வளங்களை பிரித்தெடுப்பதில் ஈடுபட்டுள்ள ரஷ்ய நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு ஆஸ்திரேலியா தடை விதித்தது.

இது ரஷ்யாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரிக்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது மிகத் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது விரிவான பொருளாதார தடையை ரஷ்யாவின் மீது உருவாக்கி, உக்ரேனுக்கு உதவியாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu