ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணி இன்று பெங்களூருவில் மோதல்

October 20, 2023

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 18 ஆவது லீக் ஆட்டம் இன்று பெங்களூரில் நடைபெறுகிறது.பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று 18வது லீக் ஆட்டம் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக மிச்சல் மார்க்ஸ் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் களம் இறங்கி உள்ளனர். இரண்டு அணிகளும் இதுவரை 170 நாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 69 […]

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 18 ஆவது லீக் ஆட்டம் இன்று பெங்களூரில் நடைபெறுகிறது.பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று 18வது லீக் ஆட்டம் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக மிச்சல் மார்க்ஸ் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் களம் இறங்கி உள்ளனர். இரண்டு அணிகளும் இதுவரை 170 நாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 69 போட்டியில் ஆஸ்திரேலியாவும், 34 போட்டியில் பாகிஸ்தானும் வெற்றி பெற்றிருக்கின்றன. ஒரு ஆட்டம் டையில் முடிவடைந்துள்ளது. மூன்று ஆட்டங்கள் இல்லாமல் போனது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu