ஆஸ்திரேலியா - வங்காளதேசம் இன்று மோதல்

November 11, 2023

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 43 வது லீக் ஆட்டம் இன்று புனேவில் நடைபெறுகிறது.உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 43வது லீக் ஆட்டம் இன்று ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேச அணிகள் இடையே நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே அரை இறுதி சுற்றுக்கு தேர்வாகிவிட்டது. தற்போது ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி வங்காளதேசம் அணி முதலில் களமிறங்குகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu