ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

October 17, 2023

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணி மோதியது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 14ஆவது போட்டி இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணி மோதியது. மேலும் இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் தொடக்க வீரர்களாக நிசங்கா-குசல் பெரரோ களமிறங்கி முதல் ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சு சிறப்பாக கையாண்டு அரை சதம் அடித்தனர். பின்னர் 50 ஓவர் முடிவில் 209 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி […]

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணி மோதியது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 14ஆவது போட்டி இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணி மோதியது. மேலும் இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் தொடக்க வீரர்களாக நிசங்கா-குசல் பெரரோ களமிறங்கி முதல் ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சு சிறப்பாக கையாண்டு அரை சதம் அடித்தனர். பின்னர் 50 ஓவர் முடிவில் 209 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. ஆஸ்திரேலியா அணியில் ஜோஸ் இங்கிலீஷ் சிறப்பாக ஆடி 58 ரன்களை எடுத்தார். மேலும் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலியா 35.2 அவர்களின் 215 ரன்கள் எடுத்து வெற்றியை கைப்பற்றியது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu