ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்று போட்டிகள் மெல்போர்னில் நடைபெற்று வருகின்றன. ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயினின் கார்லோஸ் ஆல்காரஸ் மற்றும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் இடையே நடந்த போட்டியில், முதல் செட்டில் ஜோகோவிச் 4-6 என இழந்தார். ஆனால், அடுத்த 3 சுற்றுகளில் அசாதாரணமாக விளையாடி, 6-4, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.













