ஆஸ்திரேலிய ஓபன்: ஜானிக் சின்னர் சாம்பியன்!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்வெரேவை வீழ்த்தி சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இதில், இத்தாலியின் ஜானிக் சின்னர் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் சின்னர் 6-3, 7-6 (4), 6-3 என்ற செட் கணக்கில் ஸ்வெரேவை வென்று, தனது இரண்டாவது ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றார். கடந்த ஆண்டிலும் சின்னர் இந்த […]

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்வெரேவை வீழ்த்தி சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இதில், இத்தாலியின் ஜானிக் சின்னர் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் சின்னர் 6-3, 7-6 (4), 6-3 என்ற செட் கணக்கில் ஸ்வெரேவை வென்று, தனது இரண்டாவது ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றார். கடந்த ஆண்டிலும் சின்னர் இந்த தேர்வில் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu