ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் ஜான் பியர்ஸ்-ஒலிவியா கடெகி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றனர்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், கலப்பு இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஜான் பியர்ஸ் மற்றும் ஒலிவியா கடெகி ஜோடி, அவர்கள் சக நாட்டினரான கிம்பர்லி மற்றும் ஜான் பாட்ரிக் ஜோடியை எதிர்கொண்டனர். இதில், ஜான் பியர்ஸ்-ஒலிவியா கடெகி ஜோடி 6-3, 4-6, 10-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றனர்.














