வாகன கண்காட்சி 2023 - எம் ஜி நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஹெக்டார் வாகனம் வெளியீடு

January 11, 2023

இந்தியாவில் நடைபெற்று வரும் வாகன கண்காட்சி 2023 ல், எம் ஜி மோட்டார்ஸ் இந்தியாவின் புதிய ரக வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, அடுத்த தலைமுறை ஹெக்டார் வாகனம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை 14.72 முதல் 22.42 லட்சம் வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டார் வாகனம் தற்போது ஐந்து வகையறாக்களில் விற்பனையாகிறது. இந்நிலையில், எஸ்யூவி ஹெக்டார் வாகனம் புதிய மேம்படுத்ததலுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த தலைமுறை ஹெக்டார் வாகனத்தின் சிறப்பம்சங்களாக 6 ஏர்பேக்குகள், 360 […]

இந்தியாவில் நடைபெற்று வரும் வாகன கண்காட்சி 2023 ல், எம் ஜி மோட்டார்ஸ் இந்தியாவின் புதிய ரக வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, அடுத்த தலைமுறை ஹெக்டார் வாகனம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை 14.72 முதல் 22.42 லட்சம் வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டார் வாகனம் தற்போது ஐந்து வகையறாக்களில் விற்பனையாகிறது. இந்நிலையில், எஸ்யூவி ஹெக்டார் வாகனம் புதிய மேம்படுத்ததலுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த தலைமுறை ஹெக்டார் வாகனத்தின் சிறப்பம்சங்களாக 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி ஹெச்டி குவாலிட்டி கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன், பார்க்கிங் சென்சார்கள், நவீன பார்க்கிங் பிரேக்குகள் ஆகியவையும் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன், இந்த வாகனம், 100 வாய்ஸ் கமாண்டுகளில் அதனை இயக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu