காஷ்மீரின் சோனாமார்க் பகுதியில் பனிச்சரிவு

April 30, 2024

காஷ்மீரின் சோனாமார்க் பகுதியில் உள்ள சர்பால் என்ற இடத்தில் பெரும் பனி சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் இயல்பை விட அதிகமான வெப்பம் இருந்து வருகிறது. மேலும் ஒவ்வொரு நாளும் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளன. ஒரு சில பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு வருகிறதும். வெயில் வாட்டி வதைத்து வருகின்ற நேரத்தில் ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் பனிப்பொழிவு மிகுதியாக இருந்து வருகிறது. இதில் காஷ்மீரின் […]

காஷ்மீரின் சோனாமார்க் பகுதியில் உள்ள சர்பால் என்ற இடத்தில் பெரும் பனி சரிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் இயல்பை விட அதிகமான வெப்பம் இருந்து வருகிறது. மேலும் ஒவ்வொரு நாளும் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளன. ஒரு சில பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு வருகிறதும். வெயில் வாட்டி வதைத்து வருகின்ற நேரத்தில் ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் பனிப்பொழிவு மிகுதியாக இருந்து வருகிறது. இதில் காஷ்மீரின் சோனாமார்க் பகுதியில் உள்ள சர்பால் என்ற இடத்தில் பெரும் பனிசரிவு ஏற்பட்டது. இதனால் ஏதும் சேதம் ஏற்படவில்லை என முதற்கட்டமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து வனப்பகுதியை ஒட்டி கொள்ள நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu