இந்தியாவில் சூரிய சக்தி மூலம் 19.4 மில்லியன் டன் நிலக்கரி பயன்பாடு தவிர்ப்பு

November 11, 2022

இந்தியா சூரிய மின் உற்பத்தி மூலம் 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சுமார் 4.2 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிபொருள் செலவையும், சுமார் 19.4 மில்லியன் டன் நிலக்கரியையும் மிச்சப்படுத்தியுள்ளது. இந்த தகவலை ஆற்றல் மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சி மையம் எம்பர் மற்றும் எரிசக்தி பொருளாதாரம் மற்றும் நிதி பகுப்பாய்வு நிறுவனம் இணைந்து வெளியிட்டுள்ளது. இவை அளித்துள்ள அறிக்கையில், சூரிய திறன் கொண்ட உலகின் முதல் 10 பொருளாதாரங்களில் ஐந்து இப்போது ஆசியாவிற்குள் இருப்பதைக் […]

இந்தியா சூரிய மின் உற்பத்தி மூலம் 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சுமார் 4.2 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிபொருள் செலவையும், சுமார் 19.4 மில்லியன் டன் நிலக்கரியையும் மிச்சப்படுத்தியுள்ளது.

இந்த தகவலை ஆற்றல் மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சி மையம் எம்பர் மற்றும் எரிசக்தி பொருளாதாரம் மற்றும் நிதி பகுப்பாய்வு நிறுவனம் இணைந்து வெளியிட்டுள்ளது. இவை அளித்துள்ள அறிக்கையில், சூரிய திறன் கொண்ட உலகின் முதல் 10 பொருளாதாரங்களில் ஐந்து இப்போது ஆசியாவிற்குள் இருப்பதைக் சுட்டியுள்ளது. சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட ஆசிய நாடுகள், ஜனவரி முதல் ஜூன் 2022 வரையிலான 34 பில்லியன் டாலருக்கு சமமான மொத்த புதைபடிவ எரிபொருள் செலவில் 9 சதவீதத்தை தவிர்த்தன என கண்டறிந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu