'ஆக்சியம்-4' விண்வெளி பயணம் காலவரையின்றி ஒத்திவைப்பு – இந்திய விண்வெளி வீரர்கள் திரும்பினர்!

அமெரிக்காவின் நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனத்தின் கூட்டு முயற்சியான 'ஆக்சியம்-4' மனித விண்வெளி பயணம் மீண்டும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவும் பங்கேற்க இருந்தார். நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏவப்படவிருந்தது. முந்தைய சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட இப்பயணம், இன்று ஏவப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதிய தொழில்நுட்ப காரணங்களால் இப்போது மீண்டும் காலவரையின்றி […]

அமெரிக்காவின் நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனத்தின் கூட்டு முயற்சியான 'ஆக்சியம்-4' மனித விண்வெளி பயணம் மீண்டும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவும் பங்கேற்க இருந்தார்.

நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏவப்படவிருந்தது. முந்தைய சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட இப்பயணம், இன்று ஏவப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதிய தொழில்நுட்ப காரணங்களால் இப்போது மீண்டும் காலவரையின்றி தள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியா சென்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் நாடு திரும்பி உள்ளனர் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu