இன்போசிஸ் ஊழியர்களுக்கு வேரியபிள் பே குறைப்பு

February 20, 2025

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட இன்ஃபோசிஸ் நிறுவனம் டிசம்பர் காலாண்டிற்கான 80% செயல்திறன் போனஸை அறிவித்துள்ளது. டெலிவரி மற்றும் விற்பனை பிரிவு ஊழியர்களுக்கு 10% குறைந்த ஊதியத்துடன் போனஸ் வழங்கப்பட்டது. சிறந்த செயல்திறன் கொண்டவர்கள் 100% பெற்றுள்ளனர். ஜாப் லெவல் 5, 6 ஊழியர்கள் 70% வரை பெற்றுள்ளனர். சம்பள உயர்வு தொடர்பான கடிதங்கள் பிப்ரவரி, மார்சில் வழங்கப்படும். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் அக்டோபர்-டிசம்பர் போனஸை பிப்ரவரியில் வழங்கியது. 70% ஊழியர்கள் முழு போனஸைப் பெற்றனர். இன்ஃபோசிஸ் […]

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட இன்ஃபோசிஸ் நிறுவனம் டிசம்பர் காலாண்டிற்கான 80% செயல்திறன் போனஸை அறிவித்துள்ளது. டெலிவரி மற்றும் விற்பனை பிரிவு ஊழியர்களுக்கு 10% குறைந்த ஊதியத்துடன் போனஸ் வழங்கப்பட்டது. சிறந்த செயல்திறன் கொண்டவர்கள் 100% பெற்றுள்ளனர். ஜாப் லெவல் 5, 6 ஊழியர்கள் 70% வரை பெற்றுள்ளனர். சம்பள உயர்வு தொடர்பான கடிதங்கள் பிப்ரவரி, மார்சில் வழங்கப்படும்.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் அக்டோபர்-டிசம்பர் போனஸை பிப்ரவரியில் வழங்கியது. 70% ஊழியர்கள் முழு போனஸைப் பெற்றனர். இன்ஃபோசிஸ் வருவாய் 7.6% அதிகரித்து 4.9 பில்லியன் டாலராக உயர்ந்தது. நிறுவனம் ஊழியர்களின் அர்ப்பணிப்பை பாராட்டியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu