10000 கோடி ரூபாய் நிதி திரட்டும் திட்டத்தில் பஜாஜ் பைனான்ஸ்

October 6, 2023

இந்தியாவின் முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனம் பஜாஜ் பைனான்ஸ் ஆகும். இந்த நிறுவனம், சுமார் 10,000 கோடி ரூபாய் வரை நிதி திரட்டும் திட்டத்தில் ஈடுபட உள்ளது.பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் நிதி திரட்டும் நடவடிக்கைக்கு நிறுவனத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த செய்தி வெளியான பிறகு, இன்றைய வர்த்தகத்தில் பஜாஜ் பைனான்ஸ் கடும் உயர்வை பதிவு செய்துள்ளது. பங்குச் சந்தையில் பஜாஜ் பைனான்ஸ் பங்குகள் கிட்டத்தட்ட 4% வரை உயர்ந்தன. பஜாஜ் குழுமத்தின் […]

இந்தியாவின் முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனம் பஜாஜ் பைனான்ஸ் ஆகும். இந்த நிறுவனம், சுமார் 10,000 கோடி ரூபாய் வரை நிதி திரட்டும் திட்டத்தில் ஈடுபட உள்ளது.பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் நிதி திரட்டும் நடவடிக்கைக்கு நிறுவனத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த செய்தி வெளியான பிறகு, இன்றைய வர்த்தகத்தில் பஜாஜ் பைனான்ஸ் கடும் உயர்வை பதிவு செய்துள்ளது. பங்குச் சந்தையில் பஜாஜ் பைனான்ஸ் பங்குகள் கிட்டத்தட்ட 4% வரை உயர்ந்தன. பஜாஜ் குழுமத்தின் மற்றொரு நிதி நிறுவனமான பஜாஜ் பின்சர்வ் நிறுவனமும் இன்று கிட்டத்தட்ட 6% வரை உயர்ந்து வர்த்தகமானது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu