பஜாஜ் பின்சர்வ் காலாண்டு லாபம் 48% உயர்வு

July 27, 2023

பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 48.4% உயர்ந்து, 1942.63 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 46.5% உயர்ந்து 23280 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பஜாஜ் குழுமத்தை சேர்ந்த பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் பைனான்ஸ்-ல் 52.45% பங்குகளை கொண்டுள்ளது. அதன்படி, பஜாஜ் பைனான்ஸ் உச்சப்பட்ச கடன் வழங்கல் மற்றும் வாடிக்கையாளர் எண்ணிக்கையை பதிவு செய்துள்ளதால், பஜாஜ் […]

பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 48.4% உயர்ந்து, 1942.63 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 46.5% உயர்ந்து 23280 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

பஜாஜ் குழுமத்தை சேர்ந்த பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் பைனான்ஸ்-ல் 52.45% பங்குகளை கொண்டுள்ளது. அதன்படி, பஜாஜ் பைனான்ஸ் உச்சப்பட்ச கடன் வழங்கல் மற்றும் வாடிக்கையாளர் எண்ணிக்கையை பதிவு செய்துள்ளதால், பஜாஜ் பின்சர்வ் லாபம் அடைந்துள்ளது. பஜாஜ் பைனான்ஸ் தனது லாபத்தில் 32% உயர்வை பதிவு செய்துள்ளது. மேலும், நிறுவனத்திற்கு வட்டி மூலம் கிடைத்த வருவாய் வருடாந்திர அடிப்படையில் 26% உயர்வை பதிவு செய்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu