மல்யுத்த அணி தகுதி போட்டியில் பங்கேற்க பஜ்ரங் புனியா மறுப்பு

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஸ் ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கு இந்திய அணி தேர்வுக்காக தகுதி போட்டியில் பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்பினை பஜ்ரங் புனியா மறுத்துள்ளார். மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிட்ஜ் பூஷன் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது தொடர்ந்து வீரர்களின் வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து பிரிட்ஜ் பூஷனின் ஆதரவாளர் சஞ்சய் சிங் தலைவராக பொறுப்பேற்றார். இதற்கும் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் […]

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஸ் ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கு இந்திய அணி தேர்வுக்காக தகுதி போட்டியில் பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்பினை பஜ்ரங் புனியா மறுத்துள்ளார்.

மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிட்ஜ் பூஷன் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது தொடர்ந்து வீரர்களின் வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து பிரிட்ஜ் பூஷனின் ஆதரவாளர் சஞ்சய் சிங் தலைவராக பொறுப்பேற்றார். இதற்கும் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கு இந்திய அணி தேர்வுக்காக தகுதிப் போட்டிக்கான அழைப்பு வீரர் வீராங்கனைகளுக்கு அழைப்பு விடுத்து வருகிறது. இந்த அழைப்பினை மல்யுத்த வீரர் பஜ்ரங்புனியா நிராகரித்துள்ளார். மேலும் டெல்லியில் நடைபெற உள்ள தகுதி தேர்வு போட்டிக்கும் தடை விதிக்க கோரி டெல்லி ஹை கோர்ட்டில் பஜ்ரங் பு, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu