பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்திய வான்வெளியில் தடைவிதிப்பு ஆகஸ்ட் 23 வரை நீட்டிப்பு!

பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்தியா விதித்த தடையை ஒரு மாதம் நீட்டித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையை மேற்கொண்டது. அதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே திடீர் மோதல் நிலவியபோதிலும், பேச்சுவார்த்தையால் சமாதானம் ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்தும் அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு பதிலளித்து பாகிஸ்தானும் இந்திய விமானங்களுக்கு தடை விதித்தது. தற்போது, இந்த தடையை இந்தியா மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து, […]

பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்தியா விதித்த தடையை ஒரு மாதம் நீட்டித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையை மேற்கொண்டது. அதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே திடீர் மோதல் நிலவியபோதிலும், பேச்சுவார்த்தையால் சமாதானம் ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்தும் அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு பதிலளித்து பாகிஸ்தானும் இந்திய விமானங்களுக்கு தடை விதித்தது. தற்போது, இந்த தடையை இந்தியா மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து, 2025 ஆகஸ்ட் 23 வரை செல்லுபடியாக வைத்துள்ளது. இது பாதுகாப்பு சம்பந்தமான நிலைப்பாட்டை பிரதிபலிப்பதாக மத்திய அமைச்சர் முரளிதர் மோஹோல் அறிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu