பெங்களூர் - கோவைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கம்

December 27, 2023

சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக பெங்களூர்- கோவை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு குறைவான நேரத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பகுதியில் இருந்து மக்கள் பயணம் மேற்கொள்ளும் வகையில் வரும் முப்பதாம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கோவையிலிருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூருக்கு சென்றடையும். கடைசியில் பெங்களூர் கன்டோன்மென்ட் ரயில் […]

சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக பெங்களூர்- கோவை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு குறைவான நேரத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பகுதியில் இருந்து மக்கள் பயணம் மேற்கொள்ளும் வகையில் வரும் முப்பதாம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கோவையிலிருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூருக்கு சென்றடையும். கடைசியில் பெங்களூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தை காலை 11:30 மணிக்கு அடையும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மறுமார்க்கமாக பெங்களூர் நிலையத்திலிருந்து மதியம் 3:40க்கு புறப்பட்டு தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டம் கோவைக்கு இரவு 8 மணிக்கு சென்றடையுள்ளது. இந்த ரயிலில் ஏழு ஏசி பெட்டி, சேர் கேர் மற்றும் ஒரு எக்ஸிகீடிங் சீடர் பெட்டி இணைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதன் கட்டண விபரமும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் சோதனை ஓட்டம் தர்மபுரி ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu