வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷாஹிப் அல் ஹசன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி

November 21, 2023

வங்கதேசத்தை சேர்ந்த முன்னணி கிரிக்கெட் வீரரான ஷாகிப் அல் ஹசன், அந்நாட்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார்.வரும் ஜனவரி மாதத்தில், வங்கதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் அவமி லீக் கட்சியின் சார்பாக ஷாகிப் அல் ஹசன் போட்டியிடவுள்ளார். அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தாகவும், கட்சி நாடாளுமன்ற குழுவின் பரிசீலனைக்கு பிறகு, அவர் கட்சியின் சார்பாக களமிறங்குவது உறுதி செய்யப்படும் எனவும், அவமி லீக் கட்சி தெரிவித்துள்ளது. அதே வேளையில், வங்கதேசத்தை சேர்ந்த […]

வங்கதேசத்தை சேர்ந்த முன்னணி கிரிக்கெட் வீரரான ஷாகிப் அல் ஹசன், அந்நாட்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார்.வரும் ஜனவரி மாதத்தில், வங்கதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் அவமி லீக் கட்சியின் சார்பாக ஷாகிப் அல் ஹசன் போட்டியிடவுள்ளார். அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தாகவும், கட்சி நாடாளுமன்ற குழுவின் பரிசீலனைக்கு பிறகு, அவர் கட்சியின் சார்பாக களமிறங்குவது உறுதி செய்யப்படும் எனவும், அவமி லீக் கட்சி தெரிவித்துள்ளது. அதே வேளையில், வங்கதேசத்தை சேர்ந்த பிரதான எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளன. இதனால், தொடர்ந்து 4வது முறையாக, ஆளும் அவமி லீக் கட்சி வெற்றி பெற உள்ளதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu