பிசிசிஐ செயலாளர் பதவி: ரோகன் ஜெட்லி அடுத்த பிசிசிஐ செயலாளராக தேர்வு?

ரோகன் ஜெட்லி பிசிசிஐ-ன் அடுத்த செயலாளராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக அமித் ஷாவின் மகன், ஜெய் ஷா கடந்த மாதம் ஐசிசி தலைவராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, பிசிசிஐ-ன் அடுத்த செயலாளர் பதவிக்கு பெயர் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த பதவிக்கு முன்னாள் ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாகூரின் தம்பி அருண் துமால் மற்றும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் […]

ரோகன் ஜெட்லி பிசிசிஐ-ன் அடுத்த செயலாளராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக அமித் ஷாவின் மகன், ஜெய் ஷா கடந்த மாதம் ஐசிசி தலைவராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, பிசிசிஐ-ன் அடுத்த செயலாளர் பதவிக்கு பெயர் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த பதவிக்கு முன்னாள் ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாகூரின் தம்பி அருண் துமால் மற்றும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் மகன் ரோகன் ஜெட்லி ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ரோகன் ஜெட்லி பிசிசிஐ-ன் அடுத்த செயலாளராக தேர்வு செய்யப்படலாம் என்றும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu