பீகார் மாநிலத்தில் முன்னாள் முதல்வரான கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் முன்னாள் முதல்வராக இருந்த மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தவராக இருந்தவர் கர்பூரி தாக்கூர். இவர் 1970 -71 மற்றும் 1977 முதல் 79 காலகட்டங்களில் பீகாரின் முதலமைச்சர் ஆக பதவி வகுத்துள்ளார். இவரது பிறந்த நாளான இன்று இவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.