வழுக்கை கழுகு தற்போது அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ தேசிய பறவையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வழுக்கை கழுகு முதன்முதலில் வட அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தலைப்பகுதியில் வெள்ளை நிறம் கொண்ட இந்த கழுகு, அமெரிக்காவில் சக்தி மற்றும் வலிமையின் சின்னமாக கருதப்படுகிறது. இக்கழுகு அமெரிக்க வரலாற்றில் 240 ஆண்டுகளுக்கு மேலான தொடர்புடன் உள்ளது. இதனால், வழுக்கை கழுகை அமெரிக்காவின் தேசிய பறவையாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளார். […]

வழுக்கை கழுகு தற்போது அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ தேசிய பறவையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

வழுக்கை கழுகு முதன்முதலில் வட அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தலைப்பகுதியில் வெள்ளை நிறம் கொண்ட இந்த கழுகு, அமெரிக்காவில் சக்தி மற்றும் வலிமையின் சின்னமாக கருதப்படுகிறது. இக்கழுகு அமெரிக்க வரலாற்றில் 240 ஆண்டுகளுக்கு மேலான தொடர்புடன் உள்ளது. இதனால், வழுக்கை கழுகை அமெரிக்காவின் தேசிய பறவையாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளார். அதன் மூலம், வழுக்கை கழுகு தற்போது அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ தேசிய பறவையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu