அமெரிக்க அதிபர் தேர்தல் - ஜோ பைடன் வாக்களித்தார்

October 29, 2024

ஜோ பைடன் நேற்று தனது வாக்கை முன்கூட்டியே பதிவு செய்தார். தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அமெரிக்க குடிமக்கள் மற்றும் அதிகாரிகள் பலர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த முறையில், அமெரிக்க அதிபர் பைடன் டெலாவேர் மாநிலத்தில், தனது வீட்டுக்கு அருகிலுள்ள வாக்களிப்பு மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். வாக்காளர்கள் தெருவில் வரிசையாக நின்று கொண்டிருந்த நிலையில், பைடன் அவர்களுடன் சேர்ந்து வரிசையில் காத்திருந்தார். வரிசையில் நின்று கொண்டிருந்தபோது, அவர் மற்ற வாக்காளர்களுடன் உரையாடினார். மேலும், […]

ஜோ பைடன் நேற்று தனது வாக்கை முன்கூட்டியே பதிவு செய்தார்.

தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அமெரிக்க குடிமக்கள் மற்றும் அதிகாரிகள் பலர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த முறையில், அமெரிக்க அதிபர் பைடன் டெலாவேர் மாநிலத்தில், தனது வீட்டுக்கு அருகிலுள்ள வாக்களிப்பு மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். வாக்காளர்கள் தெருவில் வரிசையாக நின்று கொண்டிருந்த நிலையில், பைடன் அவர்களுடன் சேர்ந்து வரிசையில் காத்திருந்தார். வரிசையில் நின்று கொண்டிருந்தபோது, அவர் மற்ற வாக்காளர்களுடன் உரையாடினார். மேலும், ஒரு வயதான பெண்ணை சக்கர நாற்காலியில் வாக்களிக்க உதவினார். அவர் சுமார் 40 நிமிடம் வரிசையில் காத்திருந்த பிறகு, தனது வாக்கை பதிவு செய்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu