மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநருடன் பில்கேட்ஸ் சந்திப்பு

February 28, 2023

மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் உடன் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ஆலோசனை நடத்தினார். மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உடன் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சந்தித்து பேசினார். பொருளாதார சூழல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநருடன் பில்கேட்ஸ் விரிவாக ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி தலைமை அலுவலகத்திற்கு வந்து தொழிலதிபர் பில்கேட்ஸ் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் உடன் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ஆலோசனை நடத்தினார்.

மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உடன் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சந்தித்து பேசினார். பொருளாதார சூழல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநருடன் பில்கேட்ஸ் விரிவாக ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி தலைமை அலுவலகத்திற்கு வந்து தொழிலதிபர் பில்கேட்ஸ் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu