சீனா - பிறப்பு விகிதம் வரலாற்று வீழ்ச்சி

October 12, 2023

கடந்த 2022 ஆம் ஆண்டில், சீனாவில் 9.56 மில்லியன் அளவில் குழந்தை பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 10% குறைவாகும். அத்துடன், 1949 ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவாகும் மிகக் குறைய குழந்தை பிறப்பு விகிதம் ஆகும். சீனாவில் குழந்தை வளர்ப்புக்காக தேவைப்படும் அதிக பணம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் இளைய தலைமுறையினர் குழந்தை பெற்றுக் கொள்வதில் நாட்டமின்றி உள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. மேலும், சீனாவின் […]

கடந்த 2022 ஆம் ஆண்டில், சீனாவில் 9.56 மில்லியன் அளவில் குழந்தை பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 10% குறைவாகும். அத்துடன், 1949 ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவாகும் மிகக் குறைய குழந்தை பிறப்பு விகிதம் ஆகும். சீனாவில் குழந்தை வளர்ப்புக்காக தேவைப்படும் அதிக பணம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் இளைய தலைமுறையினர் குழந்தை பெற்றுக் கொள்வதில் நாட்டமின்றி உள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. மேலும், சீனாவின் ஒட்டு மொத்த மக்கள் தொகை கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக தற்போது குறைந்துள்ளது. இது நாட்டின் வளர்ச்சியை பாதிக்கலாம் என்ற எச்சரிக்கை ஓசை இப்போது ஒலிக்க தொடங்கியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu