பிட்காயின் மதிப்பு 29000 டாலருக்கும் கீழ் சரிவு

July 25, 2023

உலக அளவில் பிரபல கிரிப்டோகரன்சியாக இருக்கும் பிட்காயின், ஒரே மாதத்தில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. கிட்டத்தட்ட 29000 டாலர்களுக்கு கீழ் பிட்காயின் மதிப்பு பதிவாகியுள்ளது. 2023 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் பிட்காயின் மதிப்பு உயர்ந்து வந்தது. கிட்டத்தட்ட 75% உயர்வை பிட்காயின் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஜூன் 21 ஆம் தேதிக்கு பிறகு, பிட்காயின் மதிப்பு 4.2% வரை சரிவடைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, அதன் மதிப்பு 28865 டாலர்களாக உள்ளது. பிட்காயின் தவிர இதர […]

உலக அளவில் பிரபல கிரிப்டோகரன்சியாக இருக்கும் பிட்காயின், ஒரே மாதத்தில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. கிட்டத்தட்ட 29000 டாலர்களுக்கு கீழ் பிட்காயின் மதிப்பு பதிவாகியுள்ளது.

2023 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் பிட்காயின் மதிப்பு உயர்ந்து வந்தது. கிட்டத்தட்ட 75% உயர்வை பிட்காயின் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஜூன் 21 ஆம் தேதிக்கு பிறகு, பிட்காயின் மதிப்பு 4.2% வரை சரிவடைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, அதன் மதிப்பு 28865 டாலர்களாக உள்ளது. பிட்காயின் தவிர இதர கிரிப்டோகரன்சிகளும் நேற்றைய தினம் சரிவை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu