2021 க்கு பிறகு 55000 டாலர்கள் மதிப்பை தாண்டும் பிட்காயின்

February 27, 2024

பிரபல கிரிப்டோகரன்சியான பிட்காயின், கடந்த 2021 ஆம் ஆண்டில் 55000 டாலர்கள் மதிப்பை தொட்டிருந்தது. அதன் பிறகு. கடந்த இரு வருடங்களாக வீழ்ச்சி அடைந்த பிட்காயின் மதிப்பு, இன்று மீண்டும் 55000 டாலர்களை எட்டியுள்ளது. இன்றைய காலை நிலவரப்படி, சிங்கப்பூரில், பிட்காயின் மதிப்பு 1% உயர்ந்துள்ளது. இதுவே, அமெரிக்க சந்தையில் 5% உயர்வு பதிவாகியுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், பிட்காயின் மதிப்பில் 30% உயர்வு பதிவாகியுள்ளது. இன்றைய தினத்தில், பிட்காயின் கிரிப்டோ கரன்சி மதிப்பு 55112 அமெரிக்க […]

பிரபல கிரிப்டோகரன்சியான பிட்காயின், கடந்த 2021 ஆம் ஆண்டில் 55000 டாலர்கள் மதிப்பை தொட்டிருந்தது. அதன் பிறகு. கடந்த இரு வருடங்களாக வீழ்ச்சி அடைந்த பிட்காயின் மதிப்பு, இன்று மீண்டும் 55000 டாலர்களை எட்டியுள்ளது.

இன்றைய காலை நிலவரப்படி, சிங்கப்பூரில், பிட்காயின் மதிப்பு 1% உயர்ந்துள்ளது. இதுவே, அமெரிக்க சந்தையில் 5% உயர்வு பதிவாகியுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், பிட்காயின் மதிப்பில் 30% உயர்வு பதிவாகியுள்ளது. இன்றைய தினத்தில், பிட்காயின் கிரிப்டோ கரன்சி மதிப்பு 55112 அமெரிக்க டாலர்களாக உள்ளது. கிரிப்டோ சந்தையை பொறுத்தவரை, பிட்காயின் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.மேலும், மற்ற கரன்சிகளை விட பன்மடங்கு உயர்வில் உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu