பிட்காயின் மதிப்பு - ஜூன் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக 30000 டாலர்களை தாண்டியது

April 11, 2023

கடந்த வருட ஜூன் மாதத்திற்கு பிறகு, கிரிப்டோ சந்தையில் கடுமையான சரிவு பதிவாகி வருகிறது. இந்நிலையில், தற்போது, பிரபல கிரிப்டோ கரன்சியான பிட்காயின் மதிப்பு 30000 டாலர்களை கடந்துள்ளது. ஜூன் மாதத்திற்கு பிறகு இது முதல் முறையாக கடந்துள்ளது. மேலும், கடந்த வருட தொடக்கத்தில் இருந்த மதிப்பை விட தற்போது 80% கூடுதலாக பதிவாகியுள்ளது. அதே வேளையில், தனது உச்சபட்ச பதிவான நவம்பர் 2021 ஐ விட 30% மதிப்பை பிட்காயின் இழந்துள்ளது. அமெரிக்க வங்கிகளின் சரிவு […]

கடந்த வருட ஜூன் மாதத்திற்கு பிறகு, கிரிப்டோ சந்தையில் கடுமையான சரிவு பதிவாகி வருகிறது. இந்நிலையில், தற்போது, பிரபல கிரிப்டோ கரன்சியான பிட்காயின் மதிப்பு 30000 டாலர்களை கடந்துள்ளது. ஜூன் மாதத்திற்கு பிறகு இது முதல் முறையாக கடந்துள்ளது. மேலும், கடந்த வருட தொடக்கத்தில் இருந்த மதிப்பை விட தற்போது 80% கூடுதலாக பதிவாகியுள்ளது. அதே வேளையில், தனது உச்சபட்ச பதிவான நவம்பர் 2021 ஐ விட 30% மதிப்பை பிட்காயின் இழந்துள்ளது.

அமெரிக்க வங்கிகளின் சரிவு உள்ளிட்ட பல பின்னடைவுகளை தாண்டி, பிட்காயின் மதிப்பு உயர்ந்துள்ளது நம்பிக்கை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எஃப் டி எக்ஸ், பினான்ஸ், செல்சியஸ் போன்ற பிற கிரிப்டோ கரன்சிகளை விட பிட்காயின் வலிமையாக உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனாலும், கிரிப்டோ கரன்சி துறையில், தொடர்ந்து நிலையற்ற தன்மை நிலவுவதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu