பாஜகவின் ஐந்தாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

March 25, 2024

பாராளுமன்ற தேர்தலுக்கான ஐந்தாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்காக பாஜக 111 வேட்பாளர்கள் அடங்கிய ஐந்தாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் நடிகை கங்கனா ரனாவத் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் பாஜகவில் இணைந்த நவீன் ஜிண்டால் அரியானா குருஷேத்ரா பகுதியில் போட்டியிட உள்ளார். கேரள மாநிலத்தில் வயநாடு தொகுதியில் பாஜக வேட்பாளராக கே.சுரேந்திரன், ஒடிசா சம்பல்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் போட்டியிடுகின்றனர். மேலும் […]

பாராளுமன்ற தேர்தலுக்கான ஐந்தாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தலுக்காக பாஜக 111 வேட்பாளர்கள் அடங்கிய ஐந்தாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் நடிகை கங்கனா ரனாவத் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் பாஜகவில் இணைந்த நவீன் ஜிண்டால் அரியானா குருஷேத்ரா பகுதியில் போட்டியிட உள்ளார். கேரள மாநிலத்தில் வயநாடு தொகுதியில் பாஜக வேட்பாளராக கே.சுரேந்திரன், ஒடிசா சம்பல்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் போட்டியிடுகின்றனர். மேலும் உத்தர பிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் மேனகா காந்தி, ஜார்கண்ட் மாநிலத்தின் தும்கா தொகுதியில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் அண்ணி சீதா சோரன் போட்டியிடுகிறார். ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி ராமராவின் மகளும் மாநில பாஜக தலைவருமான புரந்தேஸ்வரி ஆந்திராவில் ராஜமுந்திரி தொகுதியில் போட்டியிட உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu