5 மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு

December 8, 2022

5 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்ற 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பீகார் - குர்ஹானி, சத்தீஸ்கர் - பானுபிரதாப்பூரி, ராஜஸ்தான் - சர்தர்ஷாஹரி, ஒடிசா - பதம்பூர், உ.பி. ராம்பூர், கதாலி ஆகிய தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகிறது. சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை குஜராத்தில் 182 தொகுதிகளில் 160க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. 5 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்ற 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு […]

5 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்ற 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

பீகார் - குர்ஹானி, சத்தீஸ்கர் - பானுபிரதாப்பூரி, ராஜஸ்தான் - சர்தர்ஷாஹரி, ஒடிசா - பதம்பூர், உ.பி. ராம்பூர், கதாலி ஆகிய தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகிறது. சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை குஜராத்தில் 182 தொகுதிகளில் 160க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது.

5 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்ற 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் ராம்பூர் சட்டமன்ற தொகுதியில் சமாஜ்வாதி கட்சியும், கதாலி தொகுதி இடைத்தேர்தலில் ராஷ்ட்ரிய லோக்தள கட்சியும் முன்னிலை வகிக்கிறது. பனுப்ரதாபூர் சட்டமன்ற தொகுதி மற்றும் சர்தார்சாஹர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu