இஸ்ரேல் தன்னைத்தானே தற்காத்துக் கொள்ளும் கடமையுள்ளது - ஆண்டனி பிளிங்கன்

November 4, 2023

இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் நேற்று இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டார். டெல் அவிவில் இஸ்ரேல் அதிபரை சந்தித்தார். அப்போது காசாவில் உள்ள அப்பாவி பொதுமக்களை பாதுகாக்கவும் அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை கொடுக்கவும் கேட்டுக்கொண்டார். அதே நேரத்தில் இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்வதற்கான கடமை மற்றும் உரிமை உள்ளது. இதற்காக இஸ்ரேல் தன்னால் முடிந்த அனைத்தையும் […]

இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் நேற்று இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டார். டெல் அவிவில் இஸ்ரேல் அதிபரை சந்தித்தார். அப்போது காசாவில் உள்ள அப்பாவி பொதுமக்களை பாதுகாக்கவும் அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை கொடுக்கவும் கேட்டுக்கொண்டார். அதே நேரத்தில் இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்வதற்கான கடமை மற்றும் உரிமை உள்ளது. இதற்காக இஸ்ரேல் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். அக்டோபர் ஏழாம் தேதி நடந்த தாக்குதல் போன்று இன்னொரு முறை நடக்காமல் இருக்க இஸ்ரேல் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu