ப்ளூ ஒரிஜின் விண்வெளி நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் முன்னாள் அமேசான் நிர்வாகி நியமனம்

September 27, 2023

ஜெஃப் பெசோஸ், ப்ளூ ஒரிஜின் என்ற விண்வெளி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இது எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு போட்டியாக சொல்லப்பட்டது. ஆனால், விண்வெளி பந்தயத்தில் இது பின்தங்கி இருக்கிறது. தற்போது, இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக அமேசானின் முன்னாள் நிர்வாகி டேவ் லிம்ப் நியமிக்கப்பட்டுள்ளார். அமேசானின் அலெக்சா அறிமுகத்தில் டேவ் லிம்ப் மிக முக்கிய பங்காற்றி உள்ளார். எனவே, அவரது தலைமையில் ப்ளூ ஒரிஜினின் செயல்பாடுகள் புதிய வேகத்தை பெறும் என்று நம்புவதாக […]

ஜெஃப் பெசோஸ், ப்ளூ ஒரிஜின் என்ற விண்வெளி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இது எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு போட்டியாக சொல்லப்பட்டது. ஆனால், விண்வெளி பந்தயத்தில் இது பின்தங்கி இருக்கிறது. தற்போது, இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக அமேசானின் முன்னாள் நிர்வாகி டேவ் லிம்ப் நியமிக்கப்பட்டுள்ளார். அமேசானின் அலெக்சா அறிமுகத்தில் டேவ் லிம்ப் மிக முக்கிய பங்காற்றி உள்ளார். எனவே, அவரது தலைமையில் ப்ளூ ஒரிஜினின் செயல்பாடுகள் புதிய வேகத்தை பெறும் என்று நம்புவதாக ஜெஃப் பெசோஸ் கூறியுள்ளார். மேலும், ப்ளூ ஒரிஜின் நிறுவனம், விண்வெளித் துறையில் இயங்கி வரும் மற்ற தனியார் போட்டி நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில், புதிய வர்த்தக திட்டங்களில் பணியாற்றும் என கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu