வரும் மே 19ஆம் தேதி ப்ளூ ஒரிஜின் நிறுவனத்தின் 25 ஆவது விண்வெளித் திட்டமும் ஏழாவது விண்வெளி சுற்றுலா திட்டமும் நடைபெற உள்ளது இந்த முறை ஆறு பேர் விண்வெளி பயணம் மேற்கொள்கின்றனர்
அமேசான் தோற்றுநர் செஃப் பிசாசு ப்ளூ ஒரிஜின் என்ற விண்வெளி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பில் விண்வெளி சுற்றுலா நடத்தப்பட்டு வருகிறது முன்னதாக கடந்த ஆகஸ்ட் 2022 இல் விண்வெளி சுற்றுலா நடைபெற்றது அதன் பிறகு நடைபெறும் ப்ளூ ஒரிஜினின் நியூ ஷெப்பர்ட் 25 திட்ட உறுப்பினர்கள் மொத்தம் 6 பேர். அவர்கள்: Ed Dwight, Mason Angel, Sylvain Chiron, Ken Hess, Carol Schaller, Gopi Thotakura. இவர்களில் கோபிசந்த் தோட்டகுரா இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது