கோவையில் ப்ளூ வைரஸ் பரவல்

November 22, 2023

கோவையில் ப்ளூ வைரஸ் பரவல் அதிகரித்து வருகின்றது. கோவையில் கால நிலை மாற்றம், பண்டிகை கால கூட்ட நெரிசல் ஆகிய பல காரணங்களால் ப்ளூ வைரஸ் பரவி உள்ளது. இது குழந்தைகள், முதியோர்களுக்கு விரைவாக பரவுகிறது. மேலும் இந்த வைரஸ் சுவாச குழாய் மூலமாகத்தான் உடலுக்குள் செல்கிறது. இவை ஒருவர் இருமும் போதும், தும்மும் போதும் மற்றவருக்கு பரவுகிறது. இந்தத் தொற்று ஏற்பட்டவுடன் சுயமாக மருந்து உட்கொள்ளாது மருத்துவரின் ஆலோசனை பெற்று மருந்து உட்கொள்ள வேண்டும். ப்ளூ […]

கோவையில் ப்ளூ வைரஸ் பரவல் அதிகரித்து வருகின்றது.
கோவையில் கால நிலை மாற்றம், பண்டிகை கால கூட்ட நெரிசல் ஆகிய பல காரணங்களால் ப்ளூ வைரஸ் பரவி உள்ளது. இது குழந்தைகள், முதியோர்களுக்கு விரைவாக பரவுகிறது. மேலும் இந்த வைரஸ் சுவாச குழாய் மூலமாகத்தான் உடலுக்குள் செல்கிறது. இவை ஒருவர் இருமும் போதும், தும்மும் போதும் மற்றவருக்கு பரவுகிறது. இந்தத் தொற்று ஏற்பட்டவுடன் சுயமாக மருந்து உட்கொள்ளாது மருத்துவரின் ஆலோசனை பெற்று மருந்து உட்கொள்ள வேண்டும். ப்ளூ காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில் கோவையில் வெளியில் செல்லும்போது முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu