போயிங் நிறுவனத்தின் ஊழியர் குறைப்பு

November 16, 2024

போயிங் நிறுவனத்தில் 17,000 ஊழியர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனம் போயிங், கடுமையான நஷ்டத்தை எதிர்கொண்டு, 10 சதவீத ஊழியர்களை வேலைநீக்கம் செய்யும் முடிவை எடுத்து, 17,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போகின்றது. இதனால் 777X ஜெட் விமானத்தின் அறிமுகம் 2025 இல் இருந்து 2026 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரியும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர், இதன் காரணமாக உற்பத்தி குறைந்து போய், நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு […]

போயிங் நிறுவனத்தில் 17,000 ஊழியர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனம் போயிங், கடுமையான நஷ்டத்தை எதிர்கொண்டு, 10 சதவீத ஊழியர்களை வேலைநீக்கம் செய்யும் முடிவை எடுத்து, 17,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போகின்றது. இதனால் 777X ஜெட் விமானத்தின் அறிமுகம் 2025 இல் இருந்து 2026 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரியும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர், இதன் காரணமாக உற்பத்தி குறைந்து போய், நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு சரிவை அடைந்தது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu