சிஎஸ்கே அணியின் பிராண்ட் அம்பாசிடராக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தேர்வு

சிஎஸ்கே அணியின் பிராண்ட் அம்பாசிடராக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வருகிற மார்ச் மற்றும் மே மாதங்களில் 17வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் நடத்தப்பட உள்ளது. இது மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே இறுதிவரை நடைபெறும் என திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இறுதி தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் பிராண்ட் அம்பாசிடராக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதனை அடுத்து சிஎஸ்கே அணி வீரர்கள் பங்கேற்கும் அனைத்து விளம்பரங்களிலும் […]

சிஎஸ்கே அணியின் பிராண்ட் அம்பாசிடராக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வருகிற மார்ச் மற்றும் மே மாதங்களில் 17வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் நடத்தப்பட உள்ளது. இது மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே இறுதிவரை நடைபெறும் என திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இறுதி தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் பிராண்ட் அம்பாசிடராக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதனை அடுத்து சிஎஸ்கே அணி வீரர்கள் பங்கேற்கும் அனைத்து விளம்பரங்களிலும் கத்ரீனா கைஃப் இடம் பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu