பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு - பலி எண்ணிக்கை உயர்வு

July 31, 2023

பாகிஸ்தானில் நடைபெற்ற அரசியல் கட்சி கூட்டத்தில் வெடிகுண்டு விபத்தில் 44 பேர் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானில் நேற்று ஜமியத் உலமா - இ - இஸ்லாம் பசல் கட்சியின் அரசியல் மாநாடு கைபர் பக்துன்வா என்ற இடத்தில் நடைபெற்றது. இதில் திடீரென்று வெடிகுண்டு விபத்து ஏற்பட்டது. மனித குண்டுவெடிப்பு மூலம் இது நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பில் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உட்பட சுமார் 35 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது. தற்போது பலி […]

பாகிஸ்தானில் நடைபெற்ற அரசியல் கட்சி கூட்டத்தில் வெடிகுண்டு விபத்தில் 44 பேர் பலியாகி உள்ளனர்.

பாகிஸ்தானில் நேற்று ஜமியத் உலமா - இ - இஸ்லாம் பசல் கட்சியின் அரசியல் மாநாடு கைபர் பக்துன்வா என்ற இடத்தில் நடைபெற்றது. இதில் திடீரென்று வெடிகுண்டு விபத்து ஏற்பட்டது. மனித குண்டுவெடிப்பு மூலம் இது நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த குண்டுவெடிப்பில் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உட்பட சுமார் 35 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது. தற்போது பலி எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயரக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் படுக்காயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
Ks-7 இஸ்ரேல் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமையில் இருந்து ஹமாஸ் அமைப்பு தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருவதில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர்க்களத்தில் இருக்கிறது. இதனால் காசா முழுவதும் உணவு, குடிநீர், மின்சாரம் உட்பட அனைத்து செய்திகளையும் துண்டித்துள்ளது. தற்போது ஐந்தாவது நாளாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்தியா 24 மணி நேர அவசர சேவையை அறிவித்திருக்கிறது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் 24 மணி நேரமும் செயல்படும் இந்தியர்களுக்கான அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்களின் நிலையை தெரிந்து கொள்ளவும் அவர்களின் உறவினர்களுக்கு இங்கு வெளியுறவுத் துறையில் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸாப் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 180011778797 இலவச எண் +91-11-23012113 +91-11-23014104 +91-11-23017905 +919968291988 Emergency-Helpline-Notification-for- Indians-in-Israel இந்திய அவசர உதவி எண், இஸ்ரேல் போர், இஸ்ரேல் வாழ் இந்தியர்கள்,Emergency Helpline Notification for Indians in Israel இந்தியா
1 2 3 806

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu