மும்பை விமான நிலையத்தில் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

October 14, 2024

மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து நியூயார்க் நகருக்கு புறப்பட்ட ஏர்-இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் அவசரமாக டெல்லிக்கு திருப்பப்பட்டது. தரையில் இறங்கிய பிறகு, வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தில் ஏறி சோதனை நடத்தினார்கள், ஆனால் எந்தவொரு வெடிகுண்டும் இல்லை என்பது உறுதியாகியது.

மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து நியூயார்க் நகருக்கு புறப்பட்ட ஏர்-இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் அவசரமாக டெல்லிக்கு திருப்பப்பட்டது. தரையில் இறங்கிய பிறகு, வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தில் ஏறி சோதனை நடத்தினார்கள், ஆனால் எந்தவொரு வெடிகுண்டும் இல்லை என்பது உறுதியாகியது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu