டெல்லி இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியில் இண்டிகோ விமானத்திற்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து வாரணாசி செல்வதற்காக தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என மிரட்டல் வெளியானது. தகவல் அறிந்து விமான நிலைய அதிகாரிகள் விரைந்து சென்று பயணிகளை வெளியேற்றினர். பின்பு விமானம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்களால் சோதனை மேற்கொள்ளப்பட்டது

டெல்லியில் இண்டிகோ விமானத்திற்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து வாரணாசி செல்வதற்காக தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என மிரட்டல் வெளியானது. தகவல் அறிந்து விமான நிலைய அதிகாரிகள் விரைந்து சென்று பயணிகளை வெளியேற்றினர். பின்பு விமானம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்களால் சோதனை மேற்கொள்ளப்பட்டது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu