டெல்லி திகார் சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனைகளுக்கும், பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் பிற முக்கிய நகரங்களில் இருந்து பல பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் மின்னஞ்சல் மூலம் வந்த வண்ணம் உள்ளன. இதனை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட ஜி.டி.பி மருத்துவமனை உள்ளிட்ட நான்கு மருத்துவமனைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் விமான நிலையம் மற்றும் பள்ளிகளை தொடர்ந்து டெல்லி திகார் சிறைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து […]

டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனைகளுக்கும், பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

தலைநகர் டெல்லி மற்றும் பிற முக்கிய நகரங்களில் இருந்து பல பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் மின்னஞ்சல் மூலம் வந்த வண்ணம் உள்ளன. இதனை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட ஜி.டி.பி மருத்துவமனை உள்ளிட்ட நான்கு மருத்துவமனைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் விமான நிலையம் மற்றும் பள்ளிகளை தொடர்ந்து டெல்லி திகார் சிறைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறை நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், முக்கிய அரசியல்வாதிகள் உட்பட சில உயர்மட்ட கைதிகள் உள்ள சிறைகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu