மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி போபண்ணா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது

அமெரிக்காவில் நடைபெற்ற மியாமி ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் போபண்ணா ஜோடி வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் இரட்டை பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஜோடி குரேஷியாவின் இவான் டோடிக், ஆஸ்டின் கிராஜிசெக் ஜோடியுடன் விளையாடியது. இதில் முதல் இரண்டு செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றியது. அதனை தொடர்ந்து விளையாடிய மூன்றாவது செட்டை கைப்பற்றிய போபண்ணா ஜோடி 6-7,6-3,10-6 என்ற செட் […]

அமெரிக்காவில் நடைபெற்ற மியாமி ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் போபண்ணா ஜோடி வெற்றி பெற்றுள்ளது.

அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் இரட்டை பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஜோடி குரேஷியாவின் இவான் டோடிக், ஆஸ்டின் கிராஜிசெக் ஜோடியுடன் விளையாடியது. இதில் முதல் இரண்டு செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றியது. அதனை தொடர்ந்து விளையாடிய மூன்றாவது செட்டை கைப்பற்றிய போபண்ணா ஜோடி 6-7,6-3,10-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu