பரந்தூர் விமான நிலைய பணிக்கு எல்லைகள் இறுதி செய்யப்படுகிறது

October 17, 2023

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு 13 கிராமங்களிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இரண்டாம் விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் அமைக்கப்பட உள்ளது .இதற்காக கட்டப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதற்கு 13 கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் போராட்டம் நடத்தி வருகின்றன. இவர்களது போராட்டம் 400 நாட்களை தாண்டி போராட்டம் நட்க்கி வருகிறது. மேலும் புதிய விமானமாக இருக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.மாநில அரசு […]

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு 13 கிராமங்களிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் இரண்டாம் விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் அமைக்கப்பட உள்ளது .இதற்காக கட்டப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதற்கு 13 கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் போராட்டம் நடத்தி வருகின்றன. இவர்களது போராட்டம் 400 நாட்களை தாண்டி போராட்டம் நட்க்கி வருகிறது. மேலும் புதிய விமானமாக இருக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.மாநில அரசு நிர்வாக அனுமதியை இரண்டு வாரத்தில் வழங்கும் என்றும், இதற்கான நிலங்கள் கையகப்படுத்துதல், எல்லைகள் வரையறுத்தல் ஆகியவை விரைவில் செயல்பட இருப்பதாகவும்
தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu